<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d11730623\x26blogName\x3d%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://tamileditor1.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://tamileditor1.blogspot.com/\x26vt\x3d8999262682990412972', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

திருவள்ளுவர் எழுதி

         இத் திருவள்ளுவர் எழுதியானது பல்வேறு நடைமுறை ரீதியான அனுகூலங்களை கொண்டுள்ளது.

        1. தனிப்பெட்டியில் சாதாரணமாக ஆங்கில எழுத்துகள் தோன்றாது தட்டெழுத முடியும்.

        2. இடையிலே சென்று திருத்தங்கள் செய்ய வேண்டுமெனில் கேர்சரை நகர்த்தி தட்டெழுத முடியும்.
           (ரிஸ்கி எழுத்துரு தவிர)

        3. 26 கீகளை மட்டும் பயன்படுத்தி பாமினி எழுத்துருவுடன் பெரிதும் முரண்படாது தமிழம் என்ற 
        புது முறையில் தட்டெழுத முடியும். இதனால் கீபோட்டில் உள்ள ஏனைய குறியீடுகளை ஒரே 
        நேரத்தில் பயன்படுத்தமுடியும்.

        இவ் திருவள்ளுவர் எழுதியை விரும்பிய எவரும் இணைத்துக்கொள்ளலாம். 
        ஆனால் திருவள்ளுவர் எழுதி - 3 என குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். தமிழம் எழுத்துருவும்
        நீக்கப்படுதல் விரும்பத்தக்கதல்ல.

        தமிழம் எழுத்துருவுக்கான வழிகாட்டி கீழே காட்டப்பட்டுள்ளது.

        உங்கள் கருத்துகளை இங்கே சொல்லவும். 
அன்புடன் தமிழ்வாணன்


Q
 


W
 ஜ


E


 
R



T
 


Y


U
 


I
 


O

 

ி
P


A
 


S


D


F
் 


G


H


J


K
 


L


Z
 


X


C


V
 


B


N

M

இப்புதிய எழுத்துரு பயன்படுத்தும் முறை.

க + ி = கி
ப +  ூ= பூ
த +  ூ= தூ
த +  ் = த்
ட +  ு = டு
ண + ு = ணூ
ெ + த = தெ
ோ + த = தோ OR  ே + த + ா = தோ